Pages

Share

Saturday 14 October 2017

உலகம் உன் வசம்

வாசிப்பில் எனக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் ஆர்வம் உண்டு. அப்படி சமீபத்தில் படித்த புத்தகம் "உலகம் உன் வசம்.". இதன் ஆசிரியர் சோம.வள்ளியப்பன்.

சிலர் பக்கத்து வீடு, எதிர் வீட்டில் இருப்பவர்களிடம் கூட பேச மாட்டார்கள். வெளி உலகத்திடம் இப்படி தொடர்பே இல்லாமல் இருக்கிறார்களே... அவர்களால் எப்படி இருக்க முடிகிறது என்று யோசித்திருக்கிறேன். இந்த புத்தகம் படித்த பிறகு மனிதன் அவன் குடும்பத்தார்களிடம் பேசாமலிருக்கலாம், பக்கத்து வீடு, எதிர்வீடு ஏன் மேலதிகாரிகளிடம் கூட பேசாமல் இருக்கலாம். ஆனால் யாராவது ஒருவரிடம் கூட பேசாமல் ஒருவன் இருந்தால் என்ன ஆகும் என்பதை மறைமுகமாக இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே புரிந்து கொண்டேன்.

 ஒன்று கிடைக்காதபோதுதான் அதன் அருமை தெரியும் என்பது எல்லா விஷயங்களுக்கும் பொருத்தமாகத்தான் தெரிகிறது. புத்தகத்தை பற்றியும் அதில் உள்ள விஷயங்களில் எனது அனுபவமும் வீடியோவாக..

No comments:

Post a Comment